கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் போடப்படுவதால் வாகனங்களின் பாவனை குறைவடைந்துள்ளதால் எரிபொருள் பாவனையானது 50% இத்தால் குறைவடைந்துள்ளதாக பெற்றோலிய மொத்த களஞ்சிய பிரிவின் தலைவர் எம் வி மொஹமட் தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவே இதற்கு பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: