கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சைபெற்றுவந்த மற்றுமொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்த நபர் கொரோனா தொற்றுக்காக ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த 58 வயதுடையவராவார்.
இலங்கையில் இதுவரை கொவிட் 19 தொற்றுக்குள்ளான 4 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: