குறித்த ஐந்து பேரும் கொட்டாஞ்சேனை பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு பகுதியின் எல்லையான பண்டாரநாயக்க மாவத்தையை சேந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், 98 பேர் குணமடைந்துள்ளனர். இதேவேளை, 204 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

No comments: