இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற அதிபர் M.இராஜரெத்தினம் அவர்களும், சிறப்பு அதிதியாக ஓய்வு பெற்ற பிரதி அதிபர் S.புனிதசுந்தரம் அவர்களும் கலந்து கொண்டனர்.
மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை, வரவேற்பு நடனம், மாணவர்களின் கலை நிகழ்வுகள், சிறப்பு அதிதி உரை, பிரதம அதிதி உரை என்பன இடம்பெற்று நிகழ்வினை அலங்கரித்தன.
சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை கண்டுகளித்தனர். இறுதியாக மாணவர் மன்றத்தின் பொருளாளர் வி.பிறேமிக்காந்தின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.

















No comments: