போம்புவல நெல் ஆய்வு நிலையத்தில் புதிய நெல் வகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.டபிள்யு-312 (BW-312) என பெயரிடப்பட்ட சிவப்பு சம்பா ரகத்தைச் சேர்ந்த இந்த நெல் நோய் மற்றும் கிருமித் தாக்கத்துக்கு ஈடு கொடுக்கக்கூடியது.
மூன்று மாத காலத்திற்குள் அறுவடையைப் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு ஹெக்டர் வயல் காணியில் 180 புசல் நெல்லை பெற்றுக்கொள்ள முடியும் என்று போம்புவல பிரதேச பணிப்பாளர் திருமதி தித்திக்காக வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் எந்த பிரதேசத்திலும் இந்த நெல்லைப் பெற்றுக்கொள்ள முடியும்.
3/10/2020 10:15:00 AM
புதிய ரக விதை நெல் அறிமுகம்! நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் பெற்றுக்கொள்ளலாம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: