பழுகாமத்தில் தேசிய சேமிப்பு வங்கியின் "போற்றிடுவோம் ஸ்தீரி" எனும் தொனிப்பொருளில் மகளிர் தினக் கொண்டாட்டம் 11.03.2020 அன்று இடம்பெற்றது.
பழுகாமம் தேசிய சேமிப்பு வங்கிக் கிளையில் மகளிர் தினக் கொண்டாட்டத்தின்போது வங்கியின் பெண் வாடிக்கையாளர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், வைத்தியசாலை பெண் நோயாளர்களுக்கு உதவிப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
3/13/2020 01:22:00 PM
பழுகாமத்தில் இடம்பெற்ற மகளிர் தினக் கொண்டாட்டம்
Subscribe to:
Post Comments (Atom)



No comments: