அவ்வாறு தவறான அல்லது கற்பனையான தகவல்களை பரப்புவது சட்டத்தின் அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
பொதுமக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்க கொரோனா (கொவிட்-19) தொடர்பான தவறான அல்லது கற்பனையான தகவல்களை பரப்ப அல்லது பகிர்ந்து கொள்ள அனைத்து வகையான தொலைதொடர்பு சேவைகளையும் தவறாகப் பயன்படுத்துவதைத் பொதுமக்கள் தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

No comments: