காத்தான்குடியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலமொன்று இன்று (10) மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி கடற்கரை வீதியில் பாதணிகள் விற்பணை செய்யும் வர்த்தக நிலையத்தில் இருந்து முகம்மது இஸ்மாயில் ஹபீப் (32 வயது) எனும் 02 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் வர்த்தக நிலையத்தின் மாடியிலிருந்து சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3/10/2020 08:30:00 PM
Home
/
உள்ளூர்
/
காத்தான்குடி
/
மட்டக்களப்பு
/
காத்தான்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு!!
காத்தான்குடியில் தூக்கில் தொங்கிய நிலையில் நபரொருவரின் சடலம் மீட்பு!!
Subscribe to:
Post Comments (Atom)


No comments: