News Just In

3/10/2020 07:56:00 PM

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இரு இலங்கையர்கள் உள்ளிட்ட 15 பேர் அடையாளம்


கொவிட் 19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2 இலங்கையர்கள் உள்ளிட்ட 15 பேர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

No comments: