News Just In

3/29/2020 09:52:00 AM

ஊரடங்குச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

கொழும்பு களுத்துறை கம்பஹா புத்தளம் யாழ்ப்பாணம் கண்டி மாவட்டங்களில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நீடிக்கபட்டுள்ளது

ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அத்துடன் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

No comments: