News Just In

3/03/2020 07:25:00 AM

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது! வெளியாகியது வர்த்தமானி!!

பாராளுமன்றம் நேற்று (திங்கட்கிழமை) நள்ளிரவு கலைப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கையொப்பத்துடன் நேற்று நள்ளிரவு வெளியான இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 19ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையில் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை, புதிய பாராளுமன்ற அமர்வு (09ஆவது பாராளுமன்ற அமர்வு) மே மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதுதொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் பின்வருமாறு:

No comments: