News Just In

3/27/2020 07:40:00 AM

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 106ஆக அதிகரிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்ளின் எண்ணிக்கையானது 106ஆக அதிகரித்துள்ளது.

நேற்றைய தினத்தில் மாத்திரம் (26.03.2020) நான்கு பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: