விவசாய தொழில்துறையை நவீன மயப்படுத்துவதற்காக கொவிபல என்ற பெயரில் கையடக்க தொலைபேசி செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பேண்தகு மற்றும் பயனுள்ள விவசாய தொழில்துறைக்காக நாட்டை முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு பிரிவாக இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. விவசாய தொழில் துறைகாக டியிட்டல் சந்தை ஒன்றும் இதன் கீழ் ஏற்படுத்தப்படவுள்ளது.
2/07/2020 07:56:00 PM
விவசாய தொழில்துறையை நவீன மயப்படுத்த "கொவிபல" கையடக்க தொலைபேசி செயலி அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: