சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே இவ்வாறுகருத்துத் தெரிவித்தார்.
பொது நிர்வாக சட்டத்தின்படி மகப்பேற்று காலங்களில் பெண்களுக்கு 84 வேலை நாட்களுக்கு முழுமையான சம்பளத்துடனான விடுமுறையும், அதற்கு மேலதிகமாக 84 நாட்கள் பகுதியளவிலான சம்பளத்துடனான விடுமுறையும், தேவையேற்படின் 84 நாட்கள் சம்பளம் இல்லாத விடுமுறை வழங்குவதற்கான சந்தர்ப்பம்உண்டு என தெரிவித்த அவர் அரசாங்கம் இது தொடர்பில் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments: