News Just In

2/26/2020 11:43:00 AM

மட்டக்களப்பு-புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி


வாழைச்சேனை, நாவலடி புகையிரத கடவைக்கு அருகில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே குறித்த நபர் மோதியுள்ளார்.

சம்பவத்தில் வாழைச்சேனை, நாவலடி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: