News Just In

2/22/2020 10:15:00 AM

கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பு வெளியிடப்படவுள்ளது-பிரதமர்

கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவை யாப்பு தற்போது தயாரிக்கப்படுவதாகவும் குறுகிய காலத்திற்குள் அதனை சட்டமாக்கிக் கொள்ள முடியும் என பிரதமர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார்.

கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் வருடாந்த மாநாடு கண்டியில் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறினார்.

No comments: