நடைமுறையிலுள்ள மின்மானிகளில் காணப்படும் முறைகேடுகளை தடுக்கவும் மின்மானி வாசிப்பாளர்கள் எதிர்கொள்ள நேரிடும் பல சிக்கல்களை கருத்திற்கொண்டு புதிய திறன் மின்மானிகளை (Smart Electric Meter) அறிமுகப்படுத்த மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தனியார் நிறுவனமொன்று இந்த புதிய ஸ்மார்ட் மின்மானிகளை வழங்கும் விநியோகஸ்தராக முன்வந்துள்ளதாகவும் இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் குறித்த புதிய திறன் மின்மானிகளை (Smart Electric Meter) சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்திமற்றும் வலுசக்தி அமைச்சுதெரிவித்துள்ளது.
2/22/2020 09:20:00 AM
புதிய திறன் மின்மானிகளை அறிமுகப்படுத்தத் திட்டம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: