குறித்த பெண் லிந்துலை பகுதியை சேர்ந்த அலகுராஜ் சோபா எனவும் மாலம்பே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தொழிபுரிந்து வந்துள்ளதாகவும் குறித்த பெண் தீ வைத்துகொண்டாரா அல்லது தீ வைக்கப்பட்டதா என்பது தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த பெண் தொடர்பில் முலுமையான தகவல்கலை திரட்டடுவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.
தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரீசோதனைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது கொலையா அல்லது தற்கொலையா என்ற விசாரனைகளை தலங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

No comments: