இலங்கையில் பணி நிமித்தம் வதிவிட விசா வழங்கப்பட்டுள்ள சீன பிரஜைகளுக்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம்ஆலோசனைகள் அடங்கிய கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் இலங்கையிலுள்ள சீன பிரஜைகள், அண்மையில் சீனா சென்று திரும்பிய ஊழியர்களை தொழில் செய்யும் இடங்கள் மற்றும் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு ஆணையாளர் நாயகம் பசன் ரத்நாயக்க தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: