News Just In

2/06/2020 08:32:00 PM

இறக்குமதி செய்யப்படும் தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை நியமனம்!

இறக்குமதி செய்யப்படும் தெலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை நியமிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள் மற்றும் இத் துறையுடன் சம்பந்தப்பட்ட பத்தியீவிகள் சிலர் இதில் இடம்பெற்றுள்ளனர். அமைச்சர் பந்துல குணவர்தன வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் இன்று காலை அதன் கங்கத்தவர்களுக்கான நியமனக்கடிதங்களை வழங்கினார்.

நாட்டின் கலாச்சாரம் உள்ளிட்டவற்றை பாதுகாக்கும் வகையில் தொலைக்காட்சி நாடகங்களை ஒளிபரப்புவதற்காக இந்த சபை நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments: