திருக்கோவில் மொரானவட்ட பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்தள்ளார்.நேற்றைய தினம் குறித்த நபர் வயல் பகுதிக்கு சென்று கொண்டிருந் போது இவ்வாறு காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.அக்கறைபற்று பிரதேசத்தினை சேர்ந்த 65 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
No comments: