அரச பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சையை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.அதன்படி, அனைத்து அரசு பாடசாலைகளிலும் முதலாம் தவணை பரீட்சை 2021 ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments: