
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஒரு நூற்றைண்டைக் கடந்த ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை 31.01.2020 கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் எஸ்.ஏ. நஜீப் தலைமையில் கோலாகலமாக இடம்பெற்ற நிகழ்வுகளில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி எம்.எஸ் உமர்மௌலானா, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.டபிளி;யூ.கே. ஜயந்த உட்பட கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர் பாதுகாவலர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.















No comments: