முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் அவர்களும், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தேசபந்து செல்வராஜா அவர்களும் பிரதம விருந்தினர்களாக வருகைதந்து, சிறப்புரை வழங்கி, வில்லுப்பாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைத்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலைகள் பல வருகை தந்து ஆர்வத்தோடு பங்குபற்றின.
இன் நிகழ்வுக்கு மட்டக்களப்பு வேல்முருகன் சகோதரர்கள் அனுசரணயை வழங்குகின்றனர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வேல்முருகன் சகோதரர்களின் பெறுமதியான பணப்பரிசு எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள ஔவை விழாவில் வழங்கப்படவுள்ளது.





No comments: