News Just In

2/05/2020 09:15:00 AM

பாராளுமன்ற அமர்வு இன்று!

2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாத முதலாம் அமர்வு வாரத்தின் முதலாம் அமர்வாக இன்றைய தினம் (05.02.2020) பிற்பகல் 01.00 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.

இன்றைய அமர்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கேள்விகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இன்று பாராளுமன்றத் தெரிவிக்குழுவின் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: