இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல முதியோர்களுக்கான காலை உணவு வழங்கி வைக்கப்பட்டது
இளைஞர் யுவதிகள் முதியோர்களை மதிக்க வேண்டும் அவர்கள் எமது வீட்டினை பொக்கிஷங்கள் என்ற வகையில் இலங்கையின் 72 வது சுதந்திர தினத்தினை சிறப்பிக்கும் முகமாக மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு யூத் இன் அக்சன் கழகத்தின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் கழகத்தின் தலைவர் ஜூட் டிலோன் தலைமையில் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றம் சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்ல முதியோர்களுக்கான காலை உணவு வழங்கி வைக்கப்பட்டது.









No comments: