´ஆயுர்வீ´ என்று இந்த சுற்றுலா ஹோட்டலுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
இது ஆயுர்வேத சிகிச்சை ஹோட்டலாகும் என்று Theme Resorts & Spas நிறுவனத்தின் தலைவர் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ரட் லன்ரிஹி எமா மெனஸ் நிறுவனத்தின் தலைவரின் தலைமையில் இன்று இந்த ஹோட்டல் திறக்கப்படவுள்ளது.

No comments: