News Just In

2/17/2020 08:30:00 PM

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காணாமல் போயுள்ளார்!

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று (17) காலை முதல் கடவத்தை பொலிஸ் நிலையத்தினை சேர்ந்த குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

காணாமல் போயுள்ள குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றிரவு பொலிஸார் தங்குமிடத்தில் இருந்ததாகவும், பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: