இந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ.பிரசாந்தன் அவர்களும்,
விசேட அதிதிகளாக மண்முனைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் E.J.பிரபாகரன், மட்டக்களப்பு வலய உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் V.லவக்குமார் ஆகியோரும், சிறப்பு அதிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பாக இடம்பெற்ற பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, விளையாட்டு சுடர் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

















No comments: