இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை (7) இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்தியாவுக்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று காலை டெல்லியை சென்றடைந்த பிரதமரை இந்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய்தோத்ரே வரவேற்றார்.
2/08/2020 11:28:00 AM
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ-முன்னாள் இந்திய பிரதமருக்கு இடையில் சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)

No comments: