News Just In

2/07/2020 09:26:00 AM

அக்கரைப்பற்று பிரதான வீதியில் வாகன விபத்து!

இறக்காமம்-அக்கரைப்பற்று பிரதான வீதியின் அலிகம்பே சந்தி அருகில் வேன் ஒன்று பாதையை விட்டு விலகி நேற்று இரவு விபத்துக்குள்ளானது.

பிரதான வீதியில் குறித்த வேன் சென்று கொண்டிருந்தபோது மாடொன்று குறுக்கிட்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிஷ்டவசமாக வாகன சாரதி அங்கிருந்தவர்களால் உயிராபத்தின்றி மீட்கப்பட்டுள்ளார்.

No comments: