மட்டக்களப்பு தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு அண்மையில் பாடசாலையின் பிரதிஅதிபர் வே.பகிரதன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பாக இடம்பெற்ற பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, விளையாட்டு சுடர் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி,, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
2/07/2020 12:00:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பு தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி
மட்டக்களப்பு தளவாய் விக்னேஸ்வரா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி
Subscribe to:
Post Comments (Atom)















No comments: