மட்டக்களப்பு பட்டதாரிகள் சங்கத்தினரால் 35 வயதிற்கு மேற்பட்ட வேலையற்று இருக்கும் பட்டதாரிகள் அனைவருக்கும் நியமனம் வாழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து இன்று (09.02.2020) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு பிரதான பொதுநூலகத்தில் இருந்து மணிக்கூட்டு கோபுர வளைவு வழியாக காந்தி பூங்காவை அடைந்த பட்டதாரிகள் அங்கு தமது தேவைகளை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பட்டதாரிகள் சங்க தலைவர் அணிதன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அரசு தற்போது வெளியிட்ட நியமனம் தொடர்பான அமைச்சரவை முடிவில் 35 வயது வரையானவர்களை மாத்திரம் உள்வாங்க போவதாக செய்தி வெளியாகி உள்ளது.
35 வயதிற்கு மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்க வேண்டும் எனும் கோரிக்கையினை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

No comments: