மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின்
தரம் 3 மாணவர்களின் செயற்பாட்டுக்கான கண்காட்சியானது நேற்று (09.01.2020) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் கே.சிறிதரன் தலைமையில் நடைபெற்ற இக் கண்காட்சியானது பாடசாலையின் பிரதான மண்டபத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.









No comments: