News Just In

1/18/2020 11:37:00 AM

தேவையற்ற விளம்பர செய்திகளை நிறுத்த தொலைபேசி சேவை வழங்குனர்களுக்கு உத்தரவு!

பயனாளர்கள் வேண்டாத அனைத்து விளம்பர செய்திகளுக்கும் விலகல் விருப்பத்தை சேர்க்க அனைத்து சேவை வழங்குனர்களையும் இலங்கை தொலைத்தொடர்புகள்  ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது .

வேண்டப்படாத செய்திகளை பெறுவதனை நிறுத்த நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு என்பதுடன் இந்த விலகல் விருப்பத்தெரிவு இலவசமாக் வழங்கப்படவேண்டும் என இலங்கை தொலைத்தொடர்புகள்  ஆணைக்குழு  தெரிவித்துள்ளது.

No comments: