News Just In

1/15/2020 11:22:00 AM

நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்ப தைத்திருநாள் வழிவகுக்க வேண்டும்-பிரதமர்

அனைவரும் அமைதியுடனும் சமாதானத்துடன் நல்லிணக்கத்துடனும் வாழக்கூடிய திருநாட்டை கட்டியெழுப்பும் எமது கனவு நிறைவேற தைத்திருநாள் வழிவகுக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமரும், சமய அலுவல்களுக்குப் பொறுப்பான அமைச்சருமான, மஹிந்த ராஜபக்ஷ உழவர் திருநாளை முன்னிட்டு விடுத்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாளை முன்னிட்டு பிரமர் விடுத்த வாழ்த்துச் செய்தியில் பின்வருமாறு:

No comments: