News Just In

1/16/2020 02:28:00 PM

மாவட்ட செயலக பொங்கல் விழா வெள்ளிக்கிழமை


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற தைப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை 17.01.2020 இடம்பெறுமென்று மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

இம்முறை மாவட்ட செயலக பொங்கல் விழா வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

No comments: