பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்களும், உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உ.விவேகனந்தன், மு.பாஸ்கரன் மற்றும் மாணவர்கள் பெற்றார்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
மாணவர்களின் கலை நிகழ்வுகள், தரம் ஒன்று மாண்வர்களின் வரவேற்பு, அதிதிகள் உரை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றன.


























No comments: