News Just In

12/23/2019 10:13:00 AM

அரச மருந்தக கூட்டுத் தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!


அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நரம்பியில் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் பிரசன்ன குணசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை அரச மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத் தாபனத்தின் தலைவராக டாக்டர் உத்பாலா இந்திரவன்ச நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: