காங்கேயனோடை மாணவிக்கு அதிகரித்த மருந்தை வழங்கியதால் மாணவி உயிரிழந்துள்ளதை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நிருவாகம் ஒத்துக் கொண்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி கே.கணேசலிங்கம் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதற்கான விளக்கம் அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
மட்டு போதனா வைத்தியசாலையின் கவனயீனத்தால் 14 வயது மாணவி உயிரிழப்பு!
No comments: