News Just In

12/23/2019 09:57:00 AM

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு


நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து வருவதினால் திருகோணமலை கந்தளாய் குளத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று (22) மாலை 9 அங்குலம் வரை திறக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் ஏ.கே.ஜப்பார் தெரிவித்தார்

தம்பலகாமம் தெற்கு, கோவிலடி,பட்டுச்சிய,பேராறு கிழக்கு, பேராறு மேற்கு, பேராறு வடக்கு, ஜயந்திபுர,ஆயிலடி மற்றும் தாழ்நில பிரதேச மக்கள் மற்றும் வான்எல ஆகிய பிரதேச மக்கள் அவதானத்துடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments: