News Just In

12/20/2019 03:48:00 PM

சீரற்ற காலநிலை-2780 பேர் பாதிப்பு: 4 பேர் பலி


சீரற்ற காலநிலையின் காரணமாக 816 குடும்பங்களைச் சேர்ந்த 2780 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 596 குடும்பங்கள் இடைத்தங்கல் மத்திய நிலையங்களில் தங்கியுள்ளனர்.

No comments: