இதன் பிரகாரம் தேர்வுக் குழுவின் மூலமே அரசு நிறுவனங்களுக்கு முதல்வர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் நியமனம் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அரசு நிறுவனங்கள் செயற்றிறனுடையதாகவும், இலாபகரமானவையாகவும் இயங்குவதை உறுதிப்படுத்துவதற்காக உரிய தகுதிகள் கொண்டவர்கள் நியமிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

No comments: