மட்டக்களப்பு-பாரதி வீதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் மரத்தில் தொங்கிய நிலையில் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் இன்று (06) மீட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பாரதி 7ம் குறுக்கு வீதியில் வசிக்கும் சிவலிங்கம் ருசாந்தன் (வயது 21 ) என அவரின் உறவினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: