பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவின் இரண்டு மெய்ப்பாதுகாவலர்கள் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு எஸ்.பி.திஸாநாயக்க பயணித்த வாகனத்தை பொல்பிட்டிய பகுதியில் தடுத்த நிறுத்திய கும்பலை கலைப்பதற்காக குறித்த மெய்ப்பாதுகாவலர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயமடைந்து தெலிகம வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச் சம்பவத்தின் பின்னணியிலேயே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட இருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
11/07/2019 09:05:00 AM
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் இருவர் கைது!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: