ஏழாவது இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கட் போட்டி 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் 18ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 15ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
2020ஆம் ஆண்டில், 16 அணிகள் பங்கேற்கும் இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கட் போட்டிக்கான அட்டவணை ஐ.சி.சி யினால் வெளியிடப்பட்டுள்ளது.





No comments: