(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாக கடமை புரிந்து வரும் கவிஞரும் பன்னூலாசிரியருமான டொக்டர் ஜலீலாவின் ஆறாவது நூலான சுவனத்து வைரம் நூலறிமுகமும் வெளியீடும் வெள்ளிக்கிழமை (20.11.2026) பிற்பகல் 3.30 மணிக்கு ஏறாவூர் 05 விவேகானந்தா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
டொக்டர் ஜலீலா அவர்கள், இதுவரை புதுக்கவிதை நூலான சிறகு முளைத்த மீன், ஹைக்கூ கவிதை நூல்களான தூரிகை வரையும் மின்மினிகள், மஞ்சள் மாம்பூ, ஒரு குடம் கானல் நீர், மழலைப்பாடல்கள் நூலான ஒட்டகச்சிவிங்கி பொம்மை, ஆகிய ஐந்து ஆக்க இலக்கிய நூல்களை வெளியீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: