தனது சாணக்கியத்தால் இந்தியாவின் கவனத்தையும் கடந்து சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்
தனக்கு நோபல் பரிசு வேண்டும் என்று தனது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்டி வரும் அமெரிக்காவின் ஜனாதிபதி டிரம்ப் போன்ற தலைவர்களுக்கு மத்தியில் தனது சாணக்கியத்தால் இந்தியாவின் கவனத்தையும் கடந்து சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறார் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள்.
ஆந்திரா மாநிலம் சென்னைக்கு தண்ணீர் தருவதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்தது இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நேற்றுமுன்தினம் ஆந்திராவுக்கு மேற்கொண்ட பயணம் அந்த மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் இதயத்தை தமிழக நோக்கி அசைத்துள்ளது.
தமிழகத்துக்கான நீர் ஆதார உரிமை குறித்து தனது நிலைப்பாட்டை ஆந்திர முதலமைச்சர் தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் சாதகமாக வெளிப்படுத்தினார் இது தமிழக மக்கள் மத்தியில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் மீதான நம்பிக்கையை மேலும் வலுவாக்கியுள்ளது..
தலைகளுக்கு மேலே தனது கைகளை உயர்த்தி சர்வாதிகாரத்தோடு பேசாமல் அன்பான அணுகுமுறையோடு ராஜதந்திர வெற்றிகளை குவிக்கும் தந்திரம் தமிழக முதலமைச்சர் யோசப் விஜய் அவர்களிடம் இருப்பதாக இந்த விடயத்தை மேற்கோள்காட்டி அரசியல் அவதானிகள் பலரும் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.

No comments: