ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 13 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் நிலவும் நிலவரம் மற்றும் உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையைக் கருத்திற் கொண்டு இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

No comments: