News Just In

10/12/2026 04:14:00 PM

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக இடமாற்றப்பட்டார் ஷிரந்தி

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவசரமாக இடமாற்றப்பட்டார் ஷிரந்தி



கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதற்பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதயவியல் பிரிவுக்க அவர் மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments: